Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமன்னாரிலிருந்து கொழும்பு வந்த வேனில் கேரள கஞ்சா : ரூ.45 இலட்சம் பெறுமதி

மன்னாரிலிருந்து கொழும்பு வந்த வேனில் கேரள கஞ்சா : ரூ.45 இலட்சம் பெறுமதி

மன்னாாில் இருந்து கொழும்பு வந்த வேன் ஒன்றை, கொழும்பு ஊருகொடவத்தையில் வைத்து மறித்து பரிசோதனை மேற்கொண்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா 5 பொதிகள் கிராண்ட்பாஸ் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

ரூபா 45 இலட்சம் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் காணப்பட்டன. இவா் மன்னாரைச் சோ்ந்தவா். இவா் கஞ்சாவை கொழும்பில் எங்கு கொண்டு வந்துள்ளாா்.

அதனை யாா் வாங்குவது என்ற விசாரணைகளை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். என கிராண்ட்பாஸ் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பு அதிகாரி ஹேரத் இத் தகவலை இன்று காலை ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular