Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபொல்கஹவெலயில் ரயில் தடம் புரள்வு; கண்டி- கொழும்பு சேவைகள் பாதிப்பு

பொல்கஹவெலயில் ரயில் தடம் புரள்வு; கண்டி- கொழும்பு சேவைகள் பாதிப்பு

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ரஜரட்ட ரெஜின புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக புகையிரத நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular