Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇடைக்கால பட்ஜெட் : வாக்கெடுப்பிலிருந்து விலகும் ஐக்கிய மக்கள் சக்தி

இடைக்கால பட்ஜெட் : வாக்கெடுப்பிலிருந்து விலகும் ஐக்கிய மக்கள் சக்தி

இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பதற்கு டளஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular