Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

- 48 மாதங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட இணக்கம்

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க அதிகாரிகள் மட்டத்திலான இணக்கத்தை எட்டி உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.

இலங்கை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, 48 மாதங்களுக்கான இணக்கத்துடன் இந்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular