Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமைத்திரியின் மகனுக்கு முக்கிய பதவி

மைத்திரியின் மகனுக்கு முக்கிய பதவி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular