Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநீர்கொழும்பு நீதிமன்றம் அருகில் துப்பாக்கி சூடு : இருவர் காயம்

நீர்கொழும்பு நீதிமன்றம் அருகில் துப்பாக்கி சூடு : இருவர் காயம்

நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிசார் விசாரணைகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular