Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular