Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசர்வ கட்சி அரசு அமைக்க முடியாது போனால் தேர்தலே மாற்று வழி - மைத்திரி

சர்வ கட்சி அரசு அமைக்க முடியாது போனால் தேர்தலே மாற்று வழி – மைத்திரி

சர்வகட்சி அரசாங்கம் அமைக்க முடியாவிட்டால் தேர்தலை நடாத்துவதே அடுத்த மாற்று வழி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும் அது இதுவரையில் வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular