Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular