Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

மட்டக்குளி – அலிவத்த பகுதியில் நேற்று (29) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே பலியானார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்குளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular