Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇடைக்கால பட்ஜெட் : VAT வரி 12% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் (வலையொளி இணைப்பு)

இடைக்கால பட்ஜெட் : VAT வரி 12% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் (வலையொளி இணைப்பு)

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பெறுமதி சேர் வரி (VAT) 12% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் 2022 இடைக்கால வரவு செலத்திட்ட முன்மொழிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் VAT வரி 15% ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular