Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇலங்கையிடமிருந்து மேலதிக உத்தரவாதம் கோருகிறது சர்வதேச நாணய நிதியம்

இலங்கையிடமிருந்து மேலதிக உத்தரவாதம் கோருகிறது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு கடன் வழங்குனர்களிடமிருந்து மேலதிக உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கேட்டிருக்கிறது.

புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை தயாரிப்பதற்காக இந்த உத்தரவாதம் தேவைப்படுவதாக நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

புதிய நிகழ்ச்சி திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு இந்த மாத கடைசிப் பகுதியில் இலங்கை வர இருக்கின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular