Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeவெளிநாட்டு10 குழந்தைகள் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டம் ; பெரும் தொகை பணம்:...

10 குழந்தைகள் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டம் ; பெரும் தொகை பணம்: புடின் அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ’மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று புடின் அறிவித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் (அப்போதைய ரஷ்யா) அதிபர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி,10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் ‘மதர் ஹீரோயின்’ என்ற கவுர பட்டம் சோவியத் யூனியனால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அப்போது பெற்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular