Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு"மின்சாரம் தாக்கும்" மின் கட்டணத்தை மக்கள் எப்படி தாங்கிக் கொள்வர்? - சபையில் சஜித் (வலையொளி...

“மின்சாரம் தாக்கும்” மின் கட்டணத்தை மக்கள் எப்படி தாங்கிக் கொள்வர்? – சபையில் சஜித் (வலையொளி இணைப்பு)

அசாதாரண மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதனை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாதாரண மக்கள் முதல் தொழில்முனைவோர் வரை இந்நிலை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தற்போது அசாதாரண அழுத்தத்தின் மத்தியிலுள்ள மக்களுக்கு இது மற்றொரு சுமையாகும் எனவும் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular