Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாடு கடத்துவதற்கு எதிராக பிரிட்டிஷ் உல்லாச பயணி மேன் முறையீடு

நாடு கடத்துவதற்கு எதிராக பிரிட்டிஷ் உல்லாச பயணி மேன் முறையீடு

நாடு கடத்துமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு நீதி வழங்க கோரி, பிரிட்டிஷ் உல்லாச பயணி கேலி பிராசர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில்,குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டதாக கூறி நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருப்பதோடு, நாட்டில் தங்கி இருக்கும் விசா காலத்தையும் எதிர்வரும் 15ஆம் தேதியுடன் நிறுத்தி உள்ளார்கள்.

இது எனக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இதற்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். என அவர் தனது மனுவில் கேட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular