Sunday, 27 November, 2022
yaraglobal
Homeமருத்துவம்மட்டு. வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் வயோதிபர் உயிரிழப்பு

மட்டு. வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் வயோதிபர் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் வயொதிபர் ஒருவர் நேற்று (10) மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபர் மட்டக்களப்பு விக்டோரியா ஒழுங்கை சேர்ந்த மாசிலாமணி (83) என தெரியவருகிறது.

இவர் கடந்த திங்கட்கிழமை (8) நீரிழிவு நோய் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சுகாதார வழிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்படவுள்ளதாக மருத்துமனை வட்டாரங்கள் தெரிவித்தன

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments