Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeசினிமாமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அடுத்த வாரம் இலங்கை வருகை

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அடுத்த வாரம் இலங்கை வருகை

மலையாள சூப்பர் ஸ்டார் பிரபல நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் இலங்கை வர உள்ளார்.

இலங்கை வரும் அவர் மூன்று நாள் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மலையாள சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் மம்முட்டி, தமிழ் படங்களிலும் ஏராளமாக நடித்துள்ளார். தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இவர் நடித்த படம் பெரு வெற்றி பெற்றது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இவரது ரசிகர்கள் பரந்து கிடக்கின்றார்கள்.
இவருடைய வருகைக்கான ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை அமைச்சு செய்துள்ளது

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular