Saturday, 3 December, 2022
yaraglobal
Homeவிளையாட்டுசர்வதேச கிரிக்கெட் நடுவர் ரூடி கோயட்சன் விபத்தில் மரணம்

சர்வதேச கிரிக்கெட் நடுவர் ரூடி கோயட்சன் விபத்தில் மரணம்

சர்வதேச கிரிக்கெட் நடுவர் ரூடி கோயட்சன் தென் ஆப்பிரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு வயது 73. சர்வதேச கொல்ப் விளையாட்டில் பங்கு பற்றிய பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இவர் பயணம் செய்த கார் இன்னும் ஒரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்தில் இவருடன் சேர்த்து இன்னும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கேப்டவுன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனுதாபம் தெரிவித்திருக்கின்றார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments