Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுலிட்ரோ: வெற்று கொள்கலனுக்கான வைப்புத் தொகை அதிகரிப்பு

லிட்ரோ: வெற்று கொள்கலனுக்கான வைப்புத் தொகை அதிகரிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் புதிய வெற்று எரிவாயு கொள்கலன் கொள்வனவின்போது, செலுத்தப்படும் வைப்பு பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 29 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2.3 கிலோகிராமுக்கு 7,000 ரூபாவாகவும், 5 கிலோகிராமுக்கு 11,000 ரூபாவாகவும், 12.5 கிலோகிராமுக்கு 14,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 37.5 கிலோகிராமுக்கான வைப்புப் பணத்தொகை 35,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments