Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் துப்பாக்கி சூட்டில் பலி

முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் துப்பாக்கி சூட்டில் பலி

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லேரியா பகுதியில் வைத்து குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments