Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுIOC நிறுவனமும் டீசல் விலையை குறைத்தது

IOC நிறுவனமும் டீசல் விலையை குறைத்தது

லங்கா IOC நிறுவனமும் டீசல் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று இரவு 10 மணிமுதல் ஒரு லீற்றர் டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

அதற்கமைய, தற்போது லங்கா IOC நிறுவனமும் ஒரு லீற்றர் டீசலை 10 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments