முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நான்காம் திகதி வரை இந்த பயண தடை நீடிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.