லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 5ஆம் திகதி குறித்த விலை குறைப்பு இடம்பெறுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ நிறுவன தலைவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.