Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகினிகத்தேனயில் மண் சரிவு: கொழும்பு - ஹட்டன் போக்குவரத்து பாதிப்பு

கினிகத்தேனயில் மண் சரிவு: கொழும்பு – ஹட்டன் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு-ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் கினிகத்தேன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments