Saturday, 13 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகாலி முகத்திடலில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

காலி முகத்திடலில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருக்கிறது.

போலீசார் இன்று காலை இந்த சடலத்தை மீட்டு இருக்கிறார்கள். இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments