முன்னாள் அமைச்சர் நிமல் ஸ்ரீ பால டீ சில்வா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளரிடம் இன்று மாலை கையளித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் இதனை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி உள்ளது.