Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டு கொலை

கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டு கொலை

கடலோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா மேடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments