Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகம்பஹா துப்பாக்கிச் சூடு: காயம் அடைந்திருந்த மற்றொருவரும் உயிரிழப்பு

கம்பஹா துப்பாக்கிச் சூடு: காயம் அடைந்திருந்த மற்றொருவரும் உயிரிழப்பு

கம்பஹா நீதிமன்றத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார்..

அந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பாஸ் பொட்டா’ என்பவர் முன்னதாக கொல்லப்பட்டதுடன், இன்று உயிரிழந்த 52 வயதுடைய நபர் அவரது நெருங்கிய உறவினர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments