Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeவிளையாட்டு2nd Test; இலங்கை அணி பலமான நிலையில்; பாகிஸ்தானுக்கு 508 ஓட்ட இலக்கு (Highlights)

2nd Test; இலங்கை அணி பலமான நிலையில்; பாகிஸ்தானுக்கு 508 ஓட்ட இலக்கு (Highlights)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் நேற்றைய நான்காம் நாளில் இலங்கை அணி 508 இலக்கை பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது.

இப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 508 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.காலியில் நடைபெறும் இப்போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 231 ஓட்டங்களையும் பெற்றன.

துணைத் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் நேர்த்தியான சதத்துடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற ஒன்பதாவது சதமாகும்.மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டபோது பாகிஸ்தான 1 விக்கெட் இழப்புக்கு 89 ஒட்டங்களை எடுத்திருந்தது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்று அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை கடந்தார்.

இலங்கை – 378 (1ஆவது இன்னிங்ஸ்) (103):
ஓஷத பெர்னாண்டோ 50
திமுத் கருணாரத்னே 40
அஞ்சலோ மெத்திவ்ஸ் 42
தினேஷ் சந்திமால் 80
தனஞ்சய டி சில்வா 33
நிரோஷன் திக்வெல்ல 51
ரமேஷ் மெண்டிஸ் 35
நசீம் ஷாஹ் 3/58
ஷாஹிர் மொஹம்மட் 3/58
நவாஸ் 2/80

பாகிஸ்தான் – 231 (1ஆவது இன்னிங்ஸ்) (88.1):
இமாம் உல்-ஹக் 32
ஆகா சல்மான் 62
யாசிர் ஷா 26
ரமேஷ் மெண்டிஸ் 5/47
பிரபாத் ஜெயசூர்யா 3/80
இலங்கை (2ஆவது இன்னிங்ஸ்) – 360/8 (91.5):
அஞ்சலோ மெத்திவ்ஸ் 35
தனஞ்சய டி சில்வா 109
திமுத் கருணாரத்னே 61
ரமேஷ் மெண்டிஸ் 45(ஆ.இ) நசீம் ஷா 2/44 முகமது நவாஸ் 2/75 பாகிஸ்தான் (2ஆவது இன்னிங்ஸ்) 89/1 (28): இமாம் உல்-ஹக் 46 (ஆ.இ)
பாபர் அசாம் 26* (ஆ.இ)

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments