பிரிட்டிஷ் உயர்தனிகர் சாரா ஹால்டன் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆழமாக பேசப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைகள் தொடர்பாக பேசிய அவர், மனித உரிமைகளை பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது.