Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி ரணிலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணிலுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று பேச்சு வார்த்தை நடத்த விருக்கின்றார்கள்.

இந்தச் சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கம் உருவாக்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இந்த சந்திப்பு, எத்தனை மணிக்கு, எங்கு நடைபெறுமென்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments