Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி மாளிகை சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில்ஐவர் கைது

ஜனாதிபதி மாளிகை சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில்
ஐவர் கைது

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி கடந்த ஒன்பதாம் திகதி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஜனாதிபதி மாளிகையில் மின் உபகரணங்களை திருடிய ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments