பிரபல சமூக வலைத்தள செயற்பாட்டாளர் பத்தும் கேனர் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் தேதி, பாராளுமன்றத்துக்குச் செல்லும் பொல்துவ சந்தியில், நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இவர் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் செயல்பட்டது தொடர்பாகவே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.