Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசகல உப - தபால் நிலையங்களும்இன்று பூட்டு : தபால் மா அதிபர்

சகல உப – தபால் நிலையங்களும்
இன்று பூட்டு : தபால் மா அதிபர்

நாடு முழுவதும் உள்ள அனைத்து உப தபால் நிலையங்களும் இன்றையதினம் (28) மூடப்படுவதாக, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரஞ்சித் ஆரியரத்ன, போக்குவரத்து வசதிகளை பெறுவதில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஏனைய பிரதான தபால் நிலையங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுமென ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments