Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு'கூடுதல் வாகனங்களை பயன்படுத்தும் வர்த்தகர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்'

‘கூடுதல் வாகனங்களை பயன்படுத்தும் வர்த்தகர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்’

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் வர்த்தகர்கள், எரிபொருள் பெறுவதற்காக வர்த்தகப் பதிவுடன் தங்களது வாகனங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அமைச்சர் அஞ்சனா விஜய் சேதுர கேட்டுள்ளார்.

அதே நேரம், மோட்டார் இயந்திரங்கள், மற்றும் உபகரணங்களுக்கு எரிபொருள்களை பயன்படுத்துபவர்கள், தங்களது பிரதேச செயலாளர்கள் ஊடாக பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments