இன்று (ஜூலை 28) உலக ஈரலழற்சி தினம் (World Hepatitis Day) ஆகும்.
ஈரல் மற்றும் கல்லீரலை பாதிக்கும் வைரஸான Hepatitis (ஹெபடைடிஸ்) வைரஸால் ஈரலழற்சி நோய் ஏற்படுகின்றது.
ஒரு தொற்று நோயான இது, கல்லீரலைப் பாதிக்கிறது. இது கடுமையான மற்றும் நீண்ட கால நோய் தாக்கங்களை மனித உடலில் ஏற்படுத்துகிறது. மனிதர்களில் பொதுவாக இந்த நோய் குறித்த ஆரம்பகால அறிகுறி தெரிவதில்லை.
Hepatitis B, C, D என இது வகைப்படுத்தப்படுகின்றது. சரியான நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உயிராபத்துகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
அந்த வகையில் ஹெபடைடிஸ் வைரஸ் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய 5 விடயங்களை, இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது….