Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு28 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: வர்த்தமானி வெளியாகியது

28 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: வர்த்தமானி வெளியாகியது

28 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இது தொடர்பான விசேட வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர் ஆக சிறுவர்த்தன நியமிக்கப்பட்டிருக்கிறார். வெளிவகார அமைச்சின் செயலராக அருனி விஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments