Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமேலும் 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்

மேலும் 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்

தலைமன்னாரில் இருந்து கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படகு மூலம் இன்று புதன்கிழமை (27) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

ஏற்கனவே 30 குடும்பங்களை சேர்ந்த 117 நபர்கள் அகதிகளாக மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதியில் ஒரு குடும்பம், தனி நபர் ஒருவரை சேர்த்து 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments