முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.