ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்பில் கைதான நால்வருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த நால்வரையும் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.