Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வீசா காலம் நீடிப்பு

சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வீசா காலம் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் வீசா காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி,மேலும் 14 நாட்கள் அவர் சிங்கப்பூரில் தங்கியிருக்க முடியும்.
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை தொடர்ந்து சிங்கப்பூர் சென்றடைந்த ராஜபக்ஷ அங்கிருந்து ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments