Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொரோனா: நால்வர் உயிரிழப்பு: 154 பேருக்கு தொற்று

கொரோனா: நால்வர் உயிரிழப்பு: 154 பேருக்கு தொற்று

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதோடு 154 பேர் நேற்று தொற்றுக்குள்ளாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட பெண் ஒருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட இரு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,548 ஆகும்

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments