Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகம்பஹா நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் காயம்

கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் காயம்

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “பாஸ் பொட்டா” உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனரென போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

என்றாலும், இது தொடர்பான மேலதிக விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. போலீசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments