Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகம்பஹா துப்பாக்கிச் சூடு; சிகிச்சை பலனின்றி 'பாஸ் பொட்டா ' உயிரிழப்பு

கம்பஹா துப்பாக்கிச் சூடு; சிகிச்சை பலனின்றி ‘பாஸ் பொட்டா ‘ உயிரிழப்பு

கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பாதாளக்குழு முக்கியஸ்தர் “பாஸ் பொட்டா” சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் வழக்கு தொடர்பாக பிக்கப் ரக வாகனத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த “பாஸ் பொட்டா” என அடையாளம் காணப்பட்ட நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் மேலும் ஒவ்வொரு காயம் அடைந்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments