Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎரிபொருள் அனுமதி அட்டைக்கு 40 இலட்சம் பேர் பதிவு - அமைச்சர் (ட்விட்டர் இணைப்பு )

எரிபொருள் அனுமதி அட்டைக்கு 40 இலட்சம் பேர் பதிவு – அமைச்சர் (ட்விட்டர் இணைப்பு )

நாடு முழுவதும் 4 மில்லியன் ( 40 இலட்சம் ) பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், 299 சிபெட்கோ மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிலையங்களில் நேற்று QR முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments