Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅம்பலாங்கொடயில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

அம்பலாங்கொடயில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

அம்பலாங்கொட, கலகொட என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் ; மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் சற்று நேரத்துக்கு முன் நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments