Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுUpdate : கடவுச்சீட்டைப் பெற WhatsApp மூலமும் ஆவணங்களை நீங்கள் அனுப்பலாம்

Update : கடவுச்சீட்டைப் பெற WhatsApp மூலமும் ஆவணங்களை நீங்கள் அனுப்பலாம்

மிகவும் அவசரமாக கடவுச்சீட்டு பெறும் தேவை ஏற்பட்டால், உரிய ஆவணங்களை WhatsApp மூலமும் அனுப்பி வைக்கலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

WhatsApp – 0706311711 இலக்கத்துக்கு உங்கள் ஆவணங்களை அனுப்பி திகதி,நேரங்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments