Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவெள்ளவத்தை கடற்கரையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

வெள்ளவத்தை கடற்கரையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

வெள்ளவத்தை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய குறித்த நபரின் சடலத்தில் காயங்கள் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments