Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரூபவாஹினிக்குள் பலாத்காரமாக புகுந்தவர் விமானத்துக்குள் மடக்கிப்பிடிப்பு (வீடியோ)

ரூபவாஹினிக்குள் பலாத்காரமாக புகுந்தவர் விமானத்துக்குள் மடக்கிப்பிடிப்பு (வீடியோ)

டேனிஷ் அலி என்ற பெயருடைய இவர் போராட்டக்காரர்களோடு சேர்ந்து ரூபவாஹினிக்குள் உட்பிரவேசித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர் துபாய் செல்வதற்காக விமானத்துக்குள் ஏறி இருந்த பொழுது திடீரென புகுந்த சிஐடியினர் இவரை பலாத்காரமாக கைது செய்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments