இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலாத்காரமாக உள் நுழைந்த டனிஸ் அலி என்பவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் துபாய் செல்வதற்கு தயாராக இருந்த நிலையிலே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.